Terms and Conditions

Vethathiri Matrimony - Last Updated: June 24, 2025

Registration and Profile Information

  • இங்கு நான் கொடுக்கப்பட்ட தகவல் அனைத்தும் உண்மை என உறுதி கூறுகிறேன். vethathirimatrimony.com திருமணத்துக்கான மணமகன்/மணமகளின் அறிமுக தகவல் பாலம் மட்டுமே என்பதை அறிவேன். மேற்படி எந்தவித பொறுப்பும் vethathirimatrimony.com க்கு இல்லை என்பதை ஏற்கிறேன்.
  • I confirm that all information provided here is true. I understand that vethathirimatrimony.com is only a bridge for introduction of groom/bride information for marriage.

User Responsibility

  • vethathirimatrimony.com இல் தொடர்ந்து வரும் வரன்களின் தகவல்களின் உண்மை தரத்தை / உண்மை தன்மையும் அறிந்து புரிந்து பின் தாங்களே திருமண முயற்சி செய்து கொள்ளவேண்டும் இது பதிவாளர்களான தங்களின் முழு பொறுப்பு.
  • It is your full responsibility to verify the authenticity of profiles and proceed with matrimonial efforts after understanding the truth and quality of the information.

Profile Validity and Renewal

  • வரன் பதிவுகள் அதிகபட்சம் மூன்று வருடம் மட்டுமே அதற்கு பின் அதே பதிவு எண்ணில் தாங்களே மறு பதிவு செய்து கொள்ள வேண்டும். மறு பதிவு செய்து கொள்ள எந்த கட்டணமும் செலுத்த தேவை இல்லை. அப்படி இல்லாத பட்சத்தில் பதிவை நீக்கிட vethathirimatrimony.com க்கு உரிமை உண்டு.
  • Profile registrations are valid for a maximum of three years. After that, you need to re-register with the same registration number. No fees are required for re-registration.

Data Accuracy and Technical Issues

  • vethathirimatrimony.com இணையதளத்தின் தகவலின் எழுத்து, வண்ணபடம், ஜாதகம், தொலைபேசி எண், வேலை, படிப்பு , சொத்து விபரங்கள் போன்ற தகவல்களில் ஏற்படும் தற்செயலான தட்டச்சு தவறுகள், தொழில்நுட்ப தவறுகள் அல்லது எதிர்பாராத இணையத்தள தொழில்நுட்ப தவறுகளை தாங்களே சரிபார்த்து எங்களிடம் தெரியப்படுத்தி சரி செய்துகொள்ள வேண்டும்.
  • You must verify and report any accidental typing errors, technical errors, or unexpected website technical errors in the information.

Service Understanding

  • vethathirimatrimony.com இணையதள சேவை மற்றும் சட்ட திட்டங்களில் எழும் சந்தேகங்களை அறிந்து புரிந்து பின் திருமண வரன்/ பெற்றோர் பதிவு செய்வது வரன் பதிவாளர் பொறுப்பு.
  • It is the responsibility of the profile registrant to understand the website service and legal programs before registration.

Data Usage Policy

  • திருமண வரன் பதிவாளர்/இலவச பார்வையாளர்களுக்காக: vethathirimatrimony.com தகவல்களை தவறான படி பயன்படுத்த மாட்டேன் என்றும் vethathirimatrimony.com இன் அனுமதி இல்லாமல் எந்தவித தகவலையும் தவறான வழிகளிலோ அல்லது வருமானம் சம்பாதிக்கும் செயல் செய்யமாட்டேன் என்றும் உறுதி கூறுகிறேன். தவறும் பட்சத்தில் vethathirimatrimony.com எடுக்கும் சட்ட முறையீடுக்கு கட்டுப்படுகிறேன். பதிவு செய்த வரன்களுக்கு திருமணம் நிச்சயம் ஆனவுடன் தகவல் தெரிவிக்கவும். நன்றி. வணக்கம்.
  • For matrimonial profile registrants/free viewers: I assure that I will not misuse vethathirimatrimony.com information and will not use any information for wrong purposes or income-earning activities without permission.

Registration Fee

  • Register your profile on our website vethathirimatrimony.com, for 3 years with a one-time registration fee of Rs.500 (Offer Price).
  • After registration, your profile will be maintained only if you pay the registration amount.
  • Please send your payment copy with name and mobile number via Email or WhatsApp to vethathirimatrimony@gmail.com or +91 9677997730
  • For Enquiry and updates (Call or WhatsApp): +91 9677997730

By registering, you agree to abide by the rules and policies of Vethathiri Matrimony. Your data will be used only for matchmaking purposes and will not be shared with third parties without your consent.